அரசியல் செய்தி

தமிழ்நாடு

காஸ் விலை உயர்வுக்கு காங்., கண்டன கடிதம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
கோவை:காஸ் விலை உயர்வை கண்டித்து, கோவை மாவட்ட காங்., சார்பில், பிரதமர் மோடிக்கு, கடிதங்கள் அனுப்பும் போராட்டம் நடந்தது.காங். மாநில செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் கூறுகையில், ''மத்திய அரசு தொடர்ந்து காஸ் விலையை உயர்த்தி வருகிறது. சாமானிய மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். காஸ் விலையை குறைக்க, நடவடிக்கை எடுக்காவிடில், காங்., சார்பில் பல்வேறு போராட்டங்களை
 காஸ் விலை உயர்வுக்கு  காங்., கண்டன கடிதம்

கோவை:காஸ் விலை உயர்வை கண்டித்து, கோவை மாவட்ட காங்., சார்பில், பிரதமர் மோடிக்கு, கடிதங்கள் அனுப்பும் போராட்டம் நடந்தது.காங். மாநில செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் கூறுகையில், ''மத்திய அரசு தொடர்ந்து காஸ் விலையை உயர்த்தி வருகிறது. சாமானிய மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். காஸ் விலையை குறைக்க, நடவடிக்கை எடுக்காவிடில், காங்., சார்பில் பல்வேறு போராட்டங்களை சந்திக்க நேரிடும். காங்., ஆட்சி காலத்தில், காஸ் விலை உயர்வு ஏற்படவில்லை,'' என்றார்.கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள, போஸ்ட் ஆபீஸ் மூலம் கடிதங்கள் அனுப்பப்பட்டன. மாவட்ட காங்., நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X