பொது செய்தி

தமிழ்நாடு

கர்ப்பிணிக்கு ஆம்புலன்சில் பிரசவம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
கோவை:போத்தனுார், கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் சித்ரா,21. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. உறவினர்கள் '108' ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், கர்ப்பிணியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர்.வலி அதிகமானதையடுத்து, அவசர காலம் கருதி ஆம்புலன்ஸ் பைலட் ஆதிலிங்கம், அவசரகால மருத்துவ

கோவை:போத்தனுார், கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் சித்ரா,21. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. உறவினர்கள் '108' ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், கர்ப்பிணியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர்.வலி அதிகமானதையடுத்து, அவசர காலம் கருதி ஆம்புலன்ஸ் பைலட் ஆதிலிங்கம், அவசரகால மருத்துவ நுட்புனர் ஸ்டீபன் ஆகியோர், அவருக்கு பிரசவம் பார்த்தனர். அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, தாய்க்கும், குழந்தைக்கும் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் பத்திரமாக சேர்க்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X