பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் இன்று முகாம் நடைபெறும் இடங்கள்: தடுப்பூசியே, உயிர் கவசம்!

Added : செப் 04, 2021
Share
Advertisement
திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி பகுதியில், 34 இடங்களில் இன்று காலை 10:00 முதல் மதியம் 3:00 மணி வரை தடுப்பூசி முகாம் நடக்கிறது. கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.அண்ணா நெசவாளர் காலனி, டி.எஸ்.கே., 15 வேலம்பாளையம், மேட்டுப்பாளையம், நெருப்பெரிச்சல், குருவாயூரப்பன்நகர், மண்ணரை, பி.ஆர்.எம்.எச்., நெசவாளர் காலனி, எல்.ஆர்.ஜி., கோவில்வழி, நல்லுார், சூசையாபுரம், வீரபாண்டி, சுண்டமேடு,

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி பகுதியில், 34 இடங்களில் இன்று காலை 10:00 முதல் மதியம் 3:00 மணி வரை தடுப்பூசி முகாம் நடக்கிறது. கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.அண்ணா நெசவாளர் காலனி, டி.எஸ்.கே., 15 வேலம்பாளையம், மேட்டுப்பாளையம், நெருப்பெரிச்சல், குருவாயூரப்பன்நகர், மண்ணரை, பி.ஆர்.எம்.எச்., நெசவாளர் காலனி, எல்.ஆர்.ஜி., கோவில்வழி, நல்லுார், சூசையாபுரம், வீரபாண்டி, சுண்டமேடு, கே.வி.ஆர்., நகர், பெரியாண்டிபாளையம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்.புதுப்பாளையம், கருமாரம்பாளையம், ரங்கநாதபுரம், செம்மேடு, பழையநகர், ஓடக்காடு, தென்னம்பாளையம், பாரப்பாளையம், முருகம்பாளையம் ஆகிய மாநகராட்சி துவக்கப்பள்ளிகள். சந்திரகாவி, ஆத்துப்பாளையம், சமத்துவபுரம், கேத்தம்பாளையம் ஆகிய மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகள்.பி.என்., ரோடு, சத்தியசாய் மெட்ரிக், பெரிச்சிபாளையம் எம்.எம்.டி., பிரைமரி நர்சரி, எஸ்.வி.கே., நர்சரி மற்றும் சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் முகாம் நடக்கிறது. கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களுக்கு முன்னுரிமையளித்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது.புறநகரில் தடுப்பூசி முகாம்மாவட்டத்தில் உள்ள, 13 வட்டாரங்களில், 72 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது. 18 ஆயிரத்து, 860 கோவிஷீல்டு, 2,860 கோவேக் ஷின் என, 21 ஆயிரம் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.பெருமாநல்லுார்முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி, இடுவாய் துவக்கப்பள்ளி, காயிதே மில்லத் நகர் நடுநிலைப்பள்ளி மற்றும் அய்யம்பாளையம், காளிபாளையம், சின்னப்புத்துார், பொங்குபாளையம், வட்டக்காட்டுப்புதுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள்.அவிநாசிகுட்டகம் ஊராட்சி மன்ற அலுவலகம், அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி. கந்தாயிபாளையம், புஞ்சை தாமரைக்குளம், நல்லகட்டிபாளையம், குப்பாண்டம்பாளையம், வெள்ளாண்டிபாளையம், காமநாயக்கன் பாளையம், கருமாபாளையம், ராக்கியாபாளையம், தேவராயம்பாளையம் பகுதி பள்ளிகள்.பல்லடம்செம்மிபாளையம் நுாலகம், அண்ணாநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ப. வடுகபாளையம் துவக்கப்பள்ளி மற்றும் பல்லடம் அரசு பெண்கள் பள்ளி.பொங்கலுார்மருதுறையான்வலசு, பெருந்தொழுவு, கோவில்பாளையம், கேத்தனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள்.வெள்ளகோவில்வெள்ளகோவில் மேற்கு, முத்துார், கம்பிளியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X