பொது செய்தி

தமிழ்நாடு

தியானத்தில் மூழ்குங்கள்

Added : செப் 04, 2021
Share
Advertisement
ஹார்ட்புல்னெஸ் அமைப்பு சார்பில் வாரம் தோறும் மூன்று நாள் நடைபெறும் இலவச ஆன்லைன் தியானப் பயிற்சியில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காலை 8:00 மற்றும் 11:00 மணி; மாலை 5:00 மற்றும் 8:00 மணி ஆகிய நேரங்களில் பயிற்சி அளிக்கப்படும். வசதியான நேரம் தேர்வு செய்து இணையலாம். பயிற்சி 45 நிமிடங்கள் அளிக்கப்படும். இதில் இணைய ஆர்வம் உள்ளோர் 94426 01166 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், hfn.link/tamil என்ற

ஹார்ட்புல்னெஸ் அமைப்பு சார்பில் வாரம் தோறும் மூன்று நாள் நடைபெறும் இலவச ஆன்லைன் தியானப் பயிற்சியில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காலை 8:00 மற்றும் 11:00 மணி; மாலை 5:00 மற்றும் 8:00 மணி ஆகிய நேரங்களில் பயிற்சி அளிக்கப்படும். வசதியான நேரம் தேர்வு செய்து இணையலாம். பயிற்சி 45 நிமிடங்கள் அளிக்கப்படும். இதில் இணைய ஆர்வம் உள்ளோர் 94426 01166 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், hfn.link/tamil என்ற இணைய தள முகவரியிலும் பதிவு செய்து கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X