சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருந்தக ஊழியரை தாக்கி பணம் பறிக்க முயற்சி

Added : செப் 04, 2021
Share
Advertisement
கீழ்ப்பாக்கம் : மருந்தக ஊழியரை கத்தியால் தாக்கி, பணம் மற்றும் மொபைல் போன் பறிக்க முயன்ற மூன்று பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.புரசைவாக்கம், நியூமாடல் தெருவைச் சேர்ந்தவர் கோபி, 21; மருந்தக ஊழியர்.நேற்று அதிகாலை பிளவர்ஸ் சாலையில் நடந்துச் சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூவர், அவரிடம் கத்தி முனையில் பணம், மொபைல் போனை பறிக்க

கீழ்ப்பாக்கம் : மருந்தக ஊழியரை கத்தியால் தாக்கி, பணம் மற்றும் மொபைல் போன் பறிக்க முயன்ற மூன்று பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

புரசைவாக்கம், நியூமாடல் தெருவைச் சேர்ந்தவர் கோபி, 21; மருந்தக ஊழியர்.நேற்று அதிகாலை பிளவர்ஸ் சாலையில் நடந்துச் சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூவர், அவரிடம் கத்தி முனையில் பணம், மொபைல் போனை பறிக்க முயன்றனர்.இதற்கு அவர் ஒத்துழைக்காததால் ஆத்திரமடைந்த கும்பல், கத்தியால் கோபியை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X