சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் மகன் இறப்பு: தாய்க்கு இழப்பீடு

Added : செப் 04, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை பாரிமுனையைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன், 21; தனியார் நிறுவன ஊழியர். இவர், 2019, ஜூனில், அண்ணா சாலையில், எல்.ஐ.சி., அருகே பைக்கில் சென்றார்.அப்போது, அதிவேகமாக பின்புறம் வந்த கார், ஸ்ரீனிவாசன் பைக் மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவர் இறந்தார்.மகன் இறப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி, ஸ்ரீனிவாசனின் தாய் கிருஷ்ணவேணி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில்

சென்னை : சென்னை பாரிமுனையைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன், 21; தனியார் நிறுவன ஊழியர். இவர், 2019, ஜூனில், அண்ணா சாலையில், எல்.ஐ.சி., அருகே பைக்கில் சென்றார்.அப்போது, அதிவேகமாக பின்புறம் வந்த கார், ஸ்ரீனிவாசன் பைக் மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவர் இறந்தார்.

மகன் இறப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி, ஸ்ரீனிவாசனின் தாய் கிருஷ்ணவேணி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.கார்த்திகேயன், மனுதாரருக்கு இழப்பீடாக, 23.70 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், கார் உரிமையாளர் மற்றும் 'தி ஓரியன்டல் இன்சூரன்ஸ்' நிறுவனம் இணைந்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X