பொது செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.பி., சுப்ரீம் பர்னிச்சர்ஸ் திறப்பு விழா

Added : செப் 04, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில் எம்.ஜி.பி., சுப்ரீம் பர்னிச்சர்ஸ் புதிய ேஷாரூம் திறப்பு விழா நேற்று நடந்தது.திருப்பூர் முனிசிபல் ஆபீஸ் ரோடு, வளர்மதி பஸ் ஸ்டாப் அருகில் இயங்கி வரும் எம்.ஜி.பி., எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அருகே உள்ள புதிய கட்டடத்தில் எம்.ஜி.பி., சுப்ரீம் பர்னிச்சர்ஸ் திறப்பு விழா நேற்று நடந்தது. இயக்குனர்கள் அன்னபூரணி பாலன், பாரதி செல்வராஜ், தீபப்பிரியா
 எம்.ஜி.பி., சுப்ரீம் பர்னிச்சர்ஸ் திறப்பு விழா

திருப்பூர்:திருப்பூரில் எம்.ஜி.பி., சுப்ரீம் பர்னிச்சர்ஸ் புதிய ேஷாரூம் திறப்பு விழா நேற்று நடந்தது.திருப்பூர் முனிசிபல் ஆபீஸ் ரோடு, வளர்மதி பஸ் ஸ்டாப் அருகில் இயங்கி வரும் எம்.ஜி.பி., எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அருகே உள்ள புதிய கட்டடத்தில் எம்.ஜி.பி., சுப்ரீம் பர்னிச்சர்ஸ் திறப்பு விழா நேற்று நடந்தது. இயக்குனர்கள் அன்னபூரணி பாலன், பாரதி செல்வராஜ், தீபப்பிரியா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.சுப்ரீம் மொபைல்ஸ் இயக்குனர்கள் ராதாகிருஷ்ணன், செல்வராஜ், எம்.ஜி.பி., எலக்ட்ரானிக்ஸ் இயக்குனர் பாலன், ஏ.எம்.சி., மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரபுசங்கர், டாக்டர் ஜீவநந்தினி முன்னிலை வகித்தனர்.புதிய ேஷாரூமில், டைனிங் டேபிள், ேஷாபா, வுட் மற்றும் ஸ்டீஸ் பீரோக்கள்,மாடுலர் கிச்சன், டிரஸ்சிங் டேபிள், புக் ெஷல்ப், சென்டர் டேபிள், வுட்டன் கட்டில், டிவி வால் மவுண்ட், ஆபீஸ் பர்னிச்சர்ஸ், அவுட்டோர் பர்னிச்சர்ஸ், சேர், பூஜா ஸ்டாண்ட் உள்ளிட்டவை குறைந்த விலையில் கிடைக்கும். மேலும் 14 பொருட்கள் அடங்கிய திருமண சீர்வரிசை செட் சலுகை விலையில் கிடைக்கும்.10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பர்னிச்சர் வாங்கும் முதல் 25 பேருக்கு தங்க நாணயம் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அவர்கள் பர்சேசுக்கு ஏற்ப நிச்சயப் பரிசுகளாக பல்வேறு உபயோகமான பொருட்கள் வழங்கப்பட்டதாக ஐ.டி., மேலாளர் ஸ்ரீராம்குமார் தெரிவித்தார்.முதல் 5 வாடிக்கையாளர்களுக்கு 65 இஞ்ச் எல்.இ.டி., 'டிவி'; 40 இஞ்ச் எல்.இ.டி., 'டிவி' வழங்கப்பட்டது. முதல் 10 பேருக்கு டேபிள் டாப் கிரைண்டர்; மிக்சி; ஸ்மார்ட் மொபைல் போன்; 5 பேருக்கு வாஷிங் மெஷின்; டபுள் டோர் பிரிட்ஜ்; மேலும் 10 பேருக்கு மூன்று பர்னர் கிளாஸ் டாப் காஸ் ஸ்டவ்; வாட்டர் ஹீட்டர்; ஏர் கூலர் ஆகிய பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.முதல் முறையாக பர்னிச்சர் வகைகளுக்கு 24 மாத எளிய தவணை முறை அறிமுகப்படுத்தப்பட்டது என அபிவிருத்தி மேலாளர்கள் ரமேஷ், அரவிந்த் தெரிவித்தனர். மேலும் விவரங்களுக்கு: 99429 06756 தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X