சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீனவர் அடித்து கொலை

Added : செப் 04, 2021
Share
Advertisement
காசிமேடு : காசிமேடில், மீனவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அரியலுார் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன், 42, காசிமேடில் சாலையோரம் தங்கி, மீன் கூடை துாக்கும் வேலை செய்தார்.கடந்த 29ம் தேதி இரவு இவர் துாங்கிய போது, மர்ம நபர் கட்டையால், தலையில் இவரை தாக்கிவிட்டு தப்பினர்.பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தோர் ஸ்டான்லி

காசிமேடு : காசிமேடில், மீனவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியலுார் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன், 42, காசிமேடில் சாலையோரம் தங்கி, மீன் கூடை துாக்கும் வேலை செய்தார்.கடந்த 29ம் தேதி இரவு இவர் துாங்கிய போது, மர்ம நபர் கட்டையால், தலையில் இவரை தாக்கிவிட்டு தப்பினர்.பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தோர் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.நேற்று காலை, சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதை கொலை வழக்காக மாற்றி, காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X