சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருடர்களுக்கு 'காப்பு'

Added : செப் 04, 2021
Share
Advertisement
காசிமேடு : சென்னை திருவொற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை, காசிமேடு சுற்றுவட்டார பகுதிகளில் மொபைல் போன், டூ- வீலர் திருட்டு குறித்து, தொடர் புகார்கள் வந்ததால், வண்ணாரப்பேட்டை தனிப்படை போலீசார் விசாரித்தனர்.ரகசிய தகவல்படி நேற்று காலை, காசிமேடில் ஒரு வீட்டில், திருட்டில் தொடர்புடைய இதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 19, ஜோசப் என்ற சூர்யா, 19, ஆகிய இருவரை கைது செய்தனர்.இவர்கள்

காசிமேடு : சென்னை திருவொற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை, காசிமேடு சுற்றுவட்டார பகுதிகளில் மொபைல் போன், டூ- வீலர் திருட்டு குறித்து, தொடர் புகார்கள் வந்ததால், வண்ணாரப்பேட்டை தனிப்படை போலீசார் விசாரித்தனர்.

ரகசிய தகவல்படி நேற்று காலை, காசிமேடில் ஒரு வீட்டில், திருட்டில் தொடர்புடைய இதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 19, ஜோசப் என்ற சூர்யா, 19, ஆகிய இருவரை கைது செய்தனர்.இவர்கள் அளித்த தகவல்படி, திருட்டில் தொடர்புடைய, 17 மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்களையும் கைது செய்தனர்.சிறுவர்களை சீர்திருத்தப் பள்ளியிலும், கார்த்திக், ஜோசப் ஆகியோரை புழல் சிறையிலும் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X