சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா விற்பனை; இளைஞர் கைது

Added : செப் 04, 2021
Share
Advertisement
ஐஸ்ஹவுஸ் : கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். சென்னை சைவ முத்தையா, 6வது தெருவில், ஐஸ்ஹவுஸ் போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.அவரை கையும் களவுமாக பிடித்த போலீசார், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், அதேபகுதியைச் சேர்ந்த ஆனந்த், 27 என்பது

ஐஸ்ஹவுஸ் : கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை சைவ முத்தையா, 6வது தெருவில், ஐஸ்ஹவுஸ் போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.அவரை கையும் களவுமாக பிடித்த போலீசார், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், அதேபகுதியைச் சேர்ந்த ஆனந்த், 27 என்பது தெரியவந்தது.தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து, 10 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஆனந்த் மீது, ஏற்கனவே 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X