மெரினாவில் மரக்கன்றுகள்| Dinamalar

மெரினாவில் மரக்கன்றுகள்

Added : செப் 04, 2021 | கருத்துகள் (1) | |
மெரினா : கவசம் அறக்கட்டளை சார்பில் மெரினாவில் மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது.சென்னையை பசுமையாக மாற்றும் விதமாக, பொது இடங்களிலும், பூங்காக்களிலும் அரசு அலுவலகங்கள் மற்றும் சுற்றுலா தலங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.மாநகராட்சி நிர்வாகத்தின் அறிவுறுத்தல் படி, மெரினாவில், கண்ணகி சிலை முதல் சுபாஷ் சந்திரபோஸ் சிலை வரை, புதிய மரக்கன்றுகள் நடும்
 மெரினாவில்  மரக்கன்றுகள்

மெரினா : கவசம் அறக்கட்டளை சார்பில் மெரினாவில் மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது.

சென்னையை பசுமையாக மாற்றும் விதமாக, பொது இடங்களிலும், பூங்காக்களிலும் அரசு அலுவலகங்கள் மற்றும் சுற்றுலா தலங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.மாநகராட்சி நிர்வாகத்தின் அறிவுறுத்தல் படி, மெரினாவில், கண்ணகி சிலை முதல் சுபாஷ் சந்திரபோஸ் சிலை வரை, புதிய மரக்கன்றுகள் நடும் பணியை, கவசம் அறக்கட்டளையினர் துவங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X