சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதலுக்கு எதிர்ப்பு; பெண் தற்கொலை முயற்சி

Added : செப் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மயிலாப்பூர் : அத்தை மகனை காதல் திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மயிலாப்பூர், பல்லக்கு மாநகரைச் சேர்ந்தவர் சக்தி, 19; கல்லுாரி மாணவி. இரண்டு ஆண்டுகளாக அத்தை மகன் சச்சின், 23 என்பவரை காதலித்து வந்து உள்ளார்.அவரை திருமணம் செய்ய, பெற்றோர் எதிர்த்ததால், மனமுடைந்த மாணவி நேற்று முன்தினம் இரவு

மயிலாப்பூர் : அத்தை மகனை காதல் திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மயிலாப்பூர், பல்லக்கு மாநகரைச் சேர்ந்தவர் சக்தி, 19; கல்லுாரி மாணவி. இரண்டு ஆண்டுகளாக அத்தை மகன் சச்சின், 23 என்பவரை காதலித்து வந்து உள்ளார்.அவரை திருமணம் செய்ய, பெற்றோர் எதிர்த்ததால், மனமுடைந்த மாணவி நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமான ரத்த அழுத்த மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.பெற்றோர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மயிலாப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
04-செப்-202117:42:28 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN இந்த கதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் அதில் ராமராஜன் ஹீரோவாக நடிக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X