பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் அலுவலர் நியமனம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : ஊரக வளர்ச்சி துறையில், உதவி இயக்குனர் அந்தஸ்தில் பணிபுரியும் சிலருக்கு, தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.ஊரக வளர்ச்சி துறையில், உதவி இயக்குனர் அந்தஸ்தில் பல பணியிடங்கள் உள்ளன. இதில் ஐந்து நபர்கள், தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி துறையில், மஹாத்மா

காஞ்சிபுரம் : ஊரக வளர்ச்சி துறையில், உதவி இயக்குனர் அந்தஸ்தில் பணிபுரியும் சிலருக்கு, தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஊரக வளர்ச்சி துறையில், உதவி இயக்குனர் அந்தஸ்தில் பல பணியிடங்கள் உள்ளன. இதில் ஐந்து நபர்கள், தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி துறையில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட உதவி இயக்குனராக இருக்கும் முரளி, கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.அதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்தில், ஊரக வாழ்வாதார இயக்க உதவி இயக்குனர் பாலாஜி சுந்தரராஜன், செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X