பொது செய்தி

தமிழ்நாடு

செங்கையில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு

Added : செப் 04, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில், ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.இதில், நாட்டில் உள்ள ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தையும், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத, ஆரோக்கியமான உடல்நிலையை அடைய, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், பொதுமக்கள்,

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில், ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.

இதில், நாட்டில் உள்ள ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தையும், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத, ஆரோக்கியமான உடல்நிலையை அடைய, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், பொதுமக்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சற்குணம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கலெக்டர் வளாகத்தில் துவங்கிய பேரணி, ஜி.எஸ்.டி., சாலை வழியாக சென்று, ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரி அருகில் நிறைவடைந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X