பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய் கோட்டத்தில் 20 பேருக்கு தொற்று

Added : செப் 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, 20 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, கோட்டூர் ரோடு, டி. கோட்டாம்பட்டி, சுப்பையா நகர், குமரன் நகர், பாரத் நகர் உள்ளிட்ட பகுதிகளில், நான்கு பேருக்கு கொரோனா உறுதியானது.தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மாக்கினாம்பட்டி, கூளநாயக்கன்பட்டியில் தலா ஒருவருக்கு கொரோனா உறுதியானது.வடக்கு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, 20 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, கோட்டூர் ரோடு, டி. கோட்டாம்பட்டி, சுப்பையா நகர், குமரன் நகர், பாரத் நகர் உள்ளிட்ட பகுதிகளில், நான்கு பேருக்கு கொரோனா உறுதியானது.தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மாக்கினாம்பட்டி, கூளநாயக்கன்பட்டியில் தலா ஒருவருக்கு கொரோனா உறுதியானது.வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சேரன் நகர், ஆர்.பொன்னாபுரம், பட்டியக்கவுண்டனுார், போளிகவுண்டன்பாளையத்தில் தலா ஒருவர், ஆச்சிப்பட்டியில் இரண்டு பேர், என, மொத்தம், ஆறு பேருக்கு கொரோனா உறுதியானது.பொள்ளாச்சி தாலுகாவில், நேற்று, மொத்தம், 12 பேருக்கு தொற்று உறுதியானது. கிணத்துக்கடவு தாலுகாவில், பெரியார் நகரில் ஒருவருக்கு கொரோனா உறுதியானது.ஆனைமலை தாலுகாவில், கோட்டூர் மலையாண்டிபட்டணம், பாரமடையூர், சுப்பேகவுண்டன்புதுார், தாத்துார் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று, நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.வால்பாறை தாலுகாவில், முடீஸ், தாய்முடி, முத்துமுடி ஆகிய எஸ்டேட்களில், தலா ஒருவர் வீதம், மொத்தம், மூன்று பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. வால்பாறை அரசு மருத்துவமனையில், மொத்தம் ஐந்துபேர் தொற்று சிகிச்சை பெறுகின்றனர்.வருவாய் கோட்டத்தில், நான்கு தாலுகாக்களில், நேற்று, 20 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. தொற்று பாதித்தவர்களுடன் தங்கியிருந்தவர்களை, சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி, கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X