பொது செய்தி

தமிழ்நாடு

கல்குவாரிக்கு தற்காலிக தடை

Added : செப் 04, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு,:கேரள மாநில எல்லையான கோவிந்தநாயக்கனுாரில், கேரளாவை சேர்ந்த திலீப் என்பவரின் கல்குவாரி செயல்படுகிறது. வெடி வைப்பதால் அருகில் உள்ள ஓடையில் நீரோட்டம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். நேற்று முன்தினம் குவாரியை, விவசாயிகள் முற்றுகையிட்டனர். இந்நிலையில், நேற்று, மாலை குவாரியை ஆய்வு செய்த, சப் - கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ், குவாரி

கிணத்துக்கடவு,:கேரள மாநில எல்லையான கோவிந்தநாயக்கனுாரில், கேரளாவை சேர்ந்த திலீப் என்பவரின் கல்குவாரி செயல்படுகிறது. வெடி வைப்பதால் அருகில் உள்ள ஓடையில் நீரோட்டம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். நேற்று முன்தினம் குவாரியை, விவசாயிகள் முற்றுகையிட்டனர். இந்நிலையில், நேற்று, மாலை குவாரியை ஆய்வு செய்த, சப் - கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ், குவாரி நடத்துபவரிடம் விசாரணை நடத்தி, ஆவணங்களை ஆய்வு செய்தார். மேலும், விசாரைணை முடியும் வரை குவாரி செயல்பட தற்காலிக தடை விதித்தார்.ஆய்வின்போது, கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், வி.ஏ.ஓ., மதுக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X