பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி மாணவருக்கு உதவிக்கரம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
பந்தலுார்:பந்தலுார் பகுதியை சேர்ந்த மாற்று திறனாளி மாணவர் கல்லுாரிக்கு சென்று வர, இளைஞர்கள் மூலம் வாகன உதவி செய்யப்பட்டது.பந்தலுார் காலனி பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன், 21. மாற்றுத்திறனாளி மாணவரான இவர் அரசு கல்லுாரியல் படித்து வருகிறார்.கல்லுாரி சென்று வருவதற்கு சிரமப்பட்டு வந்த நிலையில், தகவலறிந்த,'பிரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்' இளைஞர்கள்

பந்தலுார்:பந்தலுார் பகுதியை சேர்ந்த மாற்று திறனாளி மாணவர் கல்லுாரிக்கு சென்று வர, இளைஞர்கள் மூலம் வாகன உதவி செய்யப்பட்டது.பந்தலுார் காலனி பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன், 21. மாற்றுத்திறனாளி மாணவரான இவர் அரசு கல்லுாரியல் படித்து வருகிறார்.கல்லுாரி சென்று வருவதற்கு சிரமப்பட்டு வந்த நிலையில், தகவலறிந்த,'பிரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்' இளைஞர்கள் இணைந்து,மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான ஸ்கூட்டியை வழங்கினர். அதில், கிளப் தலைவர் ஹாரிஷ் குமார், செயலாளர் நசுருதீன், பொருளாளர் ஜெய்சல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X