விற்பனையாளருக்கு புத்தாக்க பயிற்சி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விற்பனையாளருக்கு புத்தாக்க பயிற்சி

Added : செப் 04, 2021
Share
ஊட்டி:ஊட்டியில், கூட்டுறவு துறை விற்பனையாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.ஊட்டியில், ஊட்டி, குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு பொது வினியோக திட்டத்தினை சிறப்பாக நடைமுறைபடுத்த புத்தாக்க பயிற்சி வகுப்பு நடந்தது.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பங்கேற்று துவக்கி வைத்து, ''பயிற்சி வகுப்பில் வழங்கப்படவுள்ள கருத்துக்களை

ஊட்டி:ஊட்டியில், கூட்டுறவு துறை விற்பனையாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.ஊட்டியில், ஊட்டி, குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு பொது வினியோக திட்டத்தினை சிறப்பாக நடைமுறைபடுத்த புத்தாக்க பயிற்சி வகுப்பு நடந்தது.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பங்கேற்று துவக்கி வைத்து, ''பயிற்சி வகுப்பில் வழங்கப்படவுள்ள கருத்துக்களை முழுமையாக பின்பற்றி திறமையாக செயல்பட வேண்டும்,'' என்றார். மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி, ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையம் முதல்வர் ஸ்ரீதர், ஊட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X