இளம் பெண்கள் பாதுகாப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இளம் பெண்கள் பாதுகாப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு

Added : செப் 04, 2021
Share
கோத்தகிரி:கோத்தகிரியில், பெண் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களின் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து பயிற்சி பட்டறை நடந்தது.கோத்தகிரி அக்கறை அறக்கட்டளை கள ஒருங்கிணைப்பாளர் வினோபா வரவேற்றார். மாவட்ட சார்பு நீதிபதி ஸ்ரீதரன் தலைமை வகித்து, பெண்கள் சந்திக்கும் பிரச்னை குறித்து பேசினார்.திருப்பூர் மக்கள் அமைப்பின் மாநில திட்ட பயிற்சியாளர் மெல்வின்

கோத்தகிரி:கோத்தகிரியில், பெண் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களின் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து பயிற்சி பட்டறை நடந்தது.கோத்தகிரி அக்கறை அறக்கட்டளை கள ஒருங்கிணைப்பாளர் வினோபா வரவேற்றார். மாவட்ட சார்பு நீதிபதி ஸ்ரீதரன் தலைமை வகித்து, பெண்கள் சந்திக்கும் பிரச்னை குறித்து பேசினார்.திருப்பூர் மக்கள் அமைப்பின் மாநில திட்ட பயிற்சியாளர் மெல்வின் பேசுகையில்,''இப்பயிற்சி, குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதை தடுக்க உதவும்,'' என்றார்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பிரபு மற்றும் சமூக நலத்துறையை சேர்ந்த ஹெலன் ஆகியோர் பேசுகையில், ''சமீபகாலமாக, 'போக்சோ' சட்டத்தில் அதிக வழக்குகள் பதிவாவது கவலை அளிக்கிறது'' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X