அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தவறு செய்தோர் தப்ப முடியாது'

Added : செப் 04, 2021
Share
Advertisement
கோவை;''தவறு, ஊழல் செய்தவர்கள் தி.மு.க., ஆட்சியில் தப்ப முடியாது,'' என, நாஞ்சில் சம்பத் கூறினார்.கோவையில் நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டி:நாட்டிலேயே நமது மாநிலத்தில் தான், மூன்று கோடி பேருக்கு தொற்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மக்களின் துயரம் நீக்கிய முதல்வர், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழ் எழுத்தாளர்களை கவுரவிக்கும்

கோவை;''தவறு, ஊழல் செய்தவர்கள் தி.மு.க., ஆட்சியில் தப்ப முடியாது,'' என, நாஞ்சில் சம்பத் கூறினார்.கோவையில் நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டி:நாட்டிலேயே நமது மாநிலத்தில் தான், மூன்று கோடி பேருக்கு தொற்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மக்களின் துயரம் நீக்கிய முதல்வர், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழ் எழுத்தாளர்களை கவுரவிக்கும் வகையில் இடம், வீடு, ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கம் வழங்கி தமிழுக்கும், எழுத்தாளர்களுக்கும் ஸ்டாலின் பெருமை சேர்த்துள்ளார். அரசு டவுன் பஸ்களில் பெண்கள், திருநங்கையர், மாற்று திறனாளிகளுக்கு இலவச பயணம் என அறிவித்தது, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.கோடநாடு வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சிறை தயாராகி வருகிறது. தவறு, ஊழல் செய்தவர்கள் தி.மு.க., ஆட்சியில் தப்ப முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X