பொது செய்தி

தமிழ்நாடு

நெல் அரவை ஆலைகளுக்கு வாய்ப்பு

Added : செப் 04, 2021
Share
Advertisement
கோவை:நெல் அரவை செய்ய விருப்பமுள்ள, அரவை ஆலை உரிமையாளர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நுகர்பொருள் வாணிபக்கழகம், தனியார் அரவை ஆலைகள் மூலம், நெல் அரவை செய்து பொது வினியோகத் திட்டத்துக்கு, அரிசி வழங்குகிறது. மண்டலங்களில் கூடுதலாக இருப்பில் இருக்கும் நெல்லை, அரவை செய்ய வசதியும் விருப்பம் உள்ள, அரவை ஆலை உரிமையாளர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள்

கோவை:நெல் அரவை செய்ய விருப்பமுள்ள, அரவை ஆலை உரிமையாளர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நுகர்பொருள் வாணிபக்கழகம், தனியார் அரவை ஆலைகள் மூலம், நெல் அரவை செய்து பொது வினியோகத் திட்டத்துக்கு, அரிசி வழங்குகிறது. மண்டலங்களில் கூடுதலாக இருப்பில் இருக்கும் நெல்லை, அரவை செய்ய வசதியும் விருப்பம் உள்ள, அரவை ஆலை உரிமையாளர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அரவை செய்து தரமான அரிசியை வழங்க, நவீன கட்டமைப்பு வசதி இருப்பதை, ஆலை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு, முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம், எண் 60, மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம், கோவை 641030 என்ற முகவரியை, தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X