இந்தியாவில் மேலும் 36 ஆயிரம் பேர் நலம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் மேலும் 36 ஆயிரம் பேர் நலம்

Updated : செப் 04, 2021 | Added : செப் 04, 2021 | கருத்துகள் (2)
Share
புதுடில்லி: இந்தியாவில் மேலும் 36 ஆயிரம் பேர் கோவிட்டில் இருந்து நலமடைந்தனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:கடந்த 24 மணி நேரத்தில் 42,618 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,29,45,907 ஆனது. தற்போது, 4,05,681 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் 36,385 பேர் நலமடைந்து வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ்
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம்,  தடுப்பூசி, vaccine

புதுடில்லி: இந்தியாவில் மேலும் 36 ஆயிரம் பேர் கோவிட்டில் இருந்து நலமடைந்தனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:கடந்த 24 மணி நேரத்தில் 42,618 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,29,45,907 ஆனது. தற்போது, 4,05,681 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 36,385 பேர் நலமடைந்து வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 3,21,00,001 ஆக அதிகரித்து உள்ளது.


latest tamil news



மேலும் 330 பேர் கோவிட் காரணமாக உயிரிழந்ததால், இறந்தவர்களின் எண்ணிக்கையும் 4,40,225 ஆனது.

கடந்த 24 மணி நேரத்தில் 58,85,687 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம்இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 67,72,11,205 ஆனது.

தேசிய அளவில் கோவிட் பாதிப்பு மற்றும் மரணத்தில் கேரளாவில் மட்டும் 29,322 பேர் பாதிக்கப்பட்டனர். 131 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X