பொது செய்தி

இந்தியா

இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி?

Updated : செப் 04, 2021 | Added : செப் 04, 2021 | கருத்துகள் (55)
Share
Advertisement
புதுடில்லி: பிரதமர் மோடி, இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.பிரதமர் மோடி, கடைசியாக கடந்த 2019 ம் ஆண்டு அமெரிக்கா சென்றார். ஹூஸ்டனில் நடந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியில், அப்போதைய அதிபர் டிரம்ப்புடன் சேர்ந்து பங்கேற்றார்.இந்நிலையில், இம்மாத இறுதியில் பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளதாக
பிரதமர், மோடி, நரேந்திர மோடி, அமெரிக்கா,

புதுடில்லி: பிரதமர் மோடி, இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.

பிரதமர் மோடி, கடைசியாக கடந்த 2019 ம் ஆண்டு அமெரிக்கா சென்றார். ஹூஸ்டனில் நடந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியில், அப்போதைய அதிபர் டிரம்ப்புடன் சேர்ந்து பங்கேற்றார்.

இந்நிலையில், இம்மாத இறுதியில் பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இது உறுதி செய்யப்படவில்லை. பயணத்திற்கான பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.


latest tamil newsஅமெரிக்க பயணம் உறுதியாகும் பட்சத்தில் செப்.,23, 24 தேதிகளில் செல்ல வாய்ப்பு உள்ளதாகவும், அப்போது நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement
வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
05-செப்-202109:20:14 IST Report Abuse
arudra1951 ஆடியா கால்களும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள்
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
05-செப்-202122:18:03 IST Report Abuse
Visu Iyerஎண்ணையில் சுட்ட வடை ஊசுமே ஊசாதே வாயினால் சுட்ட வடை.....
Rate this:
Cancel
Believe in one and only God - chennai,இந்தியா
05-செப்-202104:05:03 IST Report Abuse
Believe in one and only God தாலிபான்கள் பத்தி பேச தான்.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
05-செப்-202122:18:38 IST Report Abuse
Visu Iyerகொரநா வருவதற்கு முன் சீன அதிபருடன் மகாபலிபுரத்தில் பேசினார்கள் என்று சொல்வதை போல இருக்குது...
Rate this:
Cancel
Indian - Vellore,இந்தியா
04-செப்-202121:37:19 IST Report Abuse
Indian எதற்கு அமெரிக்கா செல்கிறார் கொரோனாவை ஏற்றுமதி செய்யவா அல்லது இறக்குமதி செய்யவா, குவாரன்டைன் எல்லாம் இவருக்கும் இருக்கா ??
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
05-செப்-202122:19:24 IST Report Abuse
Visu Iyerகோ கொரநா என்றால் கொரநா போயிடும்.. கையை தட்டுங்க.. விளக்கு ஏத்துங்க.. காக்க உஷ்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X