அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்த ஆண்டுக்குள் தமிழக கோயில்களின் ரூ.1000 கோடி சொத்து மீட்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு

Updated : செப் 04, 2021 | Added : செப் 04, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
சென்னை: இந்த ஆண்டு இறுதிக்குள், கோயில்களுக்கு சொந்தமான ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் மீட்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.சட்டசபையில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:* கோயில்களில் மொட்டை அடிப்பதற்கு நாளை முதல் கட்டணம் கிடையாது. இது நாளை முதல் அமலுக்கு வருகிறது.* ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும்
கோயில், சொத்துகள், அமைச்சர், சேகர்பாபு,

சென்னை: இந்த ஆண்டு இறுதிக்குள், கோயில்களுக்கு சொந்தமான ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் மீட்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சட்டசபையில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:
* கோயில்களில் மொட்டை அடிப்பதற்கு நாளை முதல் கட்டணம் கிடையாது. இது நாளை முதல் அமலுக்கு வருகிறது.
* ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.1,000. இதற்காக ரூ.13 கோடி ஒதுக்கப்படும்.
* இந்த ஆண்டு இறுதிக்குள் கோயிலுக்கு சொந்தமான ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் மீட்கப்படும்.
* அர்ச்சகர், ஓதுவார் ஆகியோருக்கு பயிற்சி காலத்தில் வழங்கப்படும் ஊக்கத்தொகை 3 ஆயிரம் ரூபாயாக உயர்வு.
* வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும்.
* மருதமலை கோயிலில் லிப்ட் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
* சென்னை உட்பட தமிழகத்தில் 10 இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ரூ.150 கோடியில் துவக்கம்துவங்கப்படும்.
* தை திருநாளில் அர்ச்சகர்களுக்கு புத்தாடை, ஊழியர்களுக்கு புத்தாடை.
* ஸ்ரீபெரும்புதூர் ஆதகேசவ பெருமாள் கோயிலில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி.
* திருத்தணி, சமயபுரம், திருச்செந்தூரில் நாள் முழுவதும் அன்னதானம்.


latest tamil news* கோயில் பாதுகாப்புக்கு 10 ஆயிரம் பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம். அவர்களுக்க தேவையான பயிற்சி வழங்கப்படும்.
* கோயிலில் நடக்கும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்று திறனாளியாக இருந்தால் கட்டணம் கிடையாது.
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் ரூ.150 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri - Ghisin,கோஸ்டாரிகா
04-செப்-202122:43:58 IST Report Abuse
Sri 5000 சாலை பணியாளர்கள் நியமனத்தில் காசு பார்த்த மாதிரி இந்து கோயிவ் 10000 பணியாளர்கள் நியமனத்தில் காசு பார்க்க மெகா திட்டம் ..ஏன் சர்ச் மசூதிகளில் மூக்கை நுழைக்க லாமே???.. லயோலா கல்லலூரி நிறைய கிறித்துவ நிறுவனங்கள் கோயில் நிலங்களை பல லட்சக்கணக்கான கோடிக்கு ஆக்கிரமிப்பு அகற்றல் பற்றி அமைச்சர் எதிர்கட்சியினரும் மெளனம்..கூட்டு வியாபாரம்......இறுதியாக மெரினா கடற்கரை பொது மக்கள் சொத்து அதனை மக்கள் ஒப்புதல் இல்லாமல் திமுக சார்பில் அண்ணா கருணாநிதிக்கும் அதிமுக சார்பில் எம் ஜி ஆர் ஜெயலலிதாவுக்கும் எடுத்து கொண்டனரே அதற்கு கிரைய மதிப்பிற்கு ஏன் திமுகவும் அதிமுகவுடன் தலா ₹5000 கோடி செலுத்த வேண்டும் என்று நீதி மன்றம் தாமே விசாரித்து தீர்ப்பு வழங்க கூடாது ???
Rate this:
Cancel
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
04-செப்-202122:28:46 IST Report Abuse
செல்வம் AS SIMPLE AS THEY WILL CONVERT IT AS THEIR OWN PROPERTY.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-செப்-202122:05:12 IST Report Abuse
Pugazh V 900//கோவில் சொத்து😡 ஆக்கிரமிப்பு முழுக்க முழுக்க திராவிஷ கலாச்சாரம்// அப்படி யானால் ஆரியப் பசங்க என்ன புடுங்கிக் கொண்டிருந்தீர்கள். அந்த திராவிடர் களைப் பிடிது சட்டத்தின் முன் கொண்டு வர.எந்த ஆரிய ___க்கும் அறிவோ திறமையோ இல்லாயா? கையாலாகாத கபோதிகளா அத்தனை ஆரியர்களும்? தண்ட சோறுகளா அல்லது திராவிஷ கலாச்சாரம் தூக்கி போட்ட எச்சிலையைத் தின்னுட்டு வாய மூடிண்டு இருந்தேளா?÷
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X