மின் இணைப்பு துண்டிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின் இணைப்பு துண்டிப்பு

Added : செப் 04, 2021
Share
ஈரோடு: சுத்திகரிப்பு செய்யாமல், சாயக்கழிவு நீரை வெளியேற்றிய இரு ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஈரோடு, ஈ.பி.பீ., நகர், சூளை பகுதியில் இயங்கி வந்த சாய மற்றும் அச்சு தொழிற்சாலைகள், கழிவு நீரை சுத்திகரிப்பு நிலையத்தில் முறையாக இயக்கி, சுத்திகரிக்காமல் இருந்தனர். சுத்திகரிப்பு செய்யாத கழிவு நீரை வெளியேற்றியது மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகளால்

ஈரோடு: சுத்திகரிப்பு செய்யாமல், சாயக்கழிவு நீரை வெளியேற்றிய இரு ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஈரோடு, ஈ.பி.பீ., நகர், சூளை பகுதியில் இயங்கி வந்த சாய மற்றும் அச்சு தொழிற்சாலைகள், கழிவு நீரை சுத்திகரிப்பு நிலையத்தில் முறையாக இயக்கி, சுத்திகரிக்காமல் இருந்தனர். சுத்திகரிப்பு செய்யாத கழிவு நீரை வெளியேற்றியது மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகளால் கண்டறியப்பட்டது. கலெக்டர் உத்தரவுப்படி, அவ்விரு ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X