கிணற்றில் விழுந்த மாடு மீட்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் விழுந்த மாடு மீட்பு

Added : செப் 04, 2021
Share
பெருந்துறை: பெருந்துறை அருகே, 70 அடி ஆழமுள்ள தண்ணீர் உள்ள கிணற்றில் விழுந்த சிந்து மாடு உயிருடன் மீட்கப்பட்டது. பெருந்துறை ஒன்றியம், சிங்காநல்லூர் மாயா கோவில்புதூரை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருக்கு சொந்தமான ஒன்றரை வயது சிந்து மாடு, நேற்று காலை, 11:00 மணியளவில் தோட்டத்திலுள்ள கிணற்று மேட்டு அருகில் மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது தவறி, 70 அடி ஆழமுள்ள, 20 அடி தண்ணீர் உள்ள

பெருந்துறை: பெருந்துறை அருகே, 70 அடி ஆழமுள்ள தண்ணீர் உள்ள கிணற்றில் விழுந்த சிந்து மாடு உயிருடன் மீட்கப்பட்டது. பெருந்துறை ஒன்றியம், சிங்காநல்லூர் மாயா கோவில்புதூரை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருக்கு சொந்தமான ஒன்றரை வயது சிந்து மாடு, நேற்று காலை, 11:00 மணியளவில் தோட்டத்திலுள்ள கிணற்று மேட்டு அருகில் மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது தவறி, 70 அடி ஆழமுள்ள, 20 அடி தண்ணீர் உள்ள கிணற்றில் விழுந்தது. பெருந்துறை தீயணைப்பு நிலைய அதிகாரி நவீந்திரன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் விழுந்த மாட்டை உயிருடன் மீட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X