பொது செய்தி

தமிழ்நாடு

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
பவானி: கொரோனா தொற்று பரவலால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தியன்று கொண்டாட்டத்திற்கும், ஊர்வலத்திற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. மேலும் சில கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன், இந்து முன்னணி சார்பில், தமிழக அரசு

பவானி: கொரோனா தொற்று பரவலால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தியன்று கொண்டாட்டத்திற்கும், ஊர்வலத்திற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. மேலும் சில கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன், இந்து முன்னணி சார்பில், தமிழக அரசு விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்கவேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X