சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீ விபத்தில் பெண் பலி

Added : செப் 04, 2021
Share
Advertisement
மொடக்குறிச்சி: ஈரோடு, வெண்டிபாளையத்தை சேர்ந்த பெரியசாமி மகள் கஸ்தூரி, 20. இவரது கணவர் முத்துக்குமார் பெரம்பலூர் கத்தாலையை சேர்ந்தவர். ஐந்து மாதங்களுக்கு முன், பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்தனர். வெண்டிபாளையம் குப்பைகாடு அருகே வசித்தனர். பின்னர் திருமணத்தை பெற்றோர் ஏற்று கொண்டனர். ஆக.,20 காலை டீசல் கலந்த மண்ணெண்ணெயை ஸ்டவ்வில் ஊற்றி அடுப்பை கஸ்தூரி பற்ற

மொடக்குறிச்சி: ஈரோடு, வெண்டிபாளையத்தை சேர்ந்த பெரியசாமி மகள் கஸ்தூரி, 20. இவரது கணவர் முத்துக்குமார் பெரம்பலூர் கத்தாலையை சேர்ந்தவர். ஐந்து மாதங்களுக்கு முன், பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்தனர். வெண்டிபாளையம் குப்பைகாடு அருகே வசித்தனர். பின்னர் திருமணத்தை பெற்றோர் ஏற்று கொண்டனர். ஆக.,20 காலை டீசல் கலந்த மண்ணெண்ணெயை ஸ்டவ்வில் ஊற்றி அடுப்பை கஸ்தூரி பற்ற வைத்தார். அப்போது மண்ணெண்ணெய் அவர் மீது தெரித்து, உடல் தீப்பற்றி எரிந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த, 2ல் இறந்தார். மொடக்குறிச்சி போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X