நவீன கருக்கலைப்பு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நவீன கருக்கலைப்பு பயிற்சி

Added : செப் 04, 2021
Share
வாழப்பாடி: பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், குடும்ப நலத்துறை சார்பில், அங்கன்வாடி, கிராம சுகாதார செவிலியர்களுக்கு, நவீன கருக்கலைப்பு முறை குறித்த பயிற்சி முகாம் நேற்று நடந்தது. மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குனர் வளர்மதி தலைமை வகித்தார். அதில், வாழப்பாடி வட்டார அங்கன்வாடி பணியாளர், கிராம சுகாதார செவிலியர்களுக்கு நவீன கருக்கலைப்பு முறை, குடும்ப நல அறுவை

வாழப்பாடி: பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், குடும்ப நலத்துறை சார்பில், அங்கன்வாடி, கிராம சுகாதார செவிலியர்களுக்கு, நவீன கருக்கலைப்பு முறை குறித்த பயிற்சி முகாம் நேற்று நடந்தது. மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குனர் வளர்மதி தலைமை வகித்தார். அதில், வாழப்பாடி வட்டார அங்கன்வாடி பணியாளர், கிராம சுகாதார செவிலியர்களுக்கு நவீன கருக்கலைப்பு முறை, குடும்ப நல அறுவை சிகிச்சை முறை, தற்காலிக கருத்தடை முறை, மாத்திரை வழி கருக்கலைப்பு, உறிஞ்சு குழாய் சிகிச்சை முறை, மருத்துவ முறையில் கருக்கலைப்பு ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X