பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய காய்ச்சல் முகாம் எங்கே?

Added : செப் 04, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாநகராட்சி பகுதிகளில் இன்று காய்ச்சல் முகாம் நடக்கும் இடங்கள் விபரம்: காலை, 10:00 முதல், 12:00 மணி வரையில் வி.கே.இல்லம், எம்.ஜி.ஆர்., நகர், ரயில் நகர், சிவதாபுரம் மலங்காட்டான் தெரு, அழகாபுரம் வாட்டர் போர்டு காலனி, சின்னதிருப்பதி லட்சுமிபுரம், சாரதா கல்லூரி சாலை, சண்முகா மருத்துவமனை பின்புறம், வைத்தி தெரு, அல்லிக்குட்டை நரசிம்மன் சுவாமி கோவில், 3வது கிராஸ், ஜலால் புறா,

சேலம்: சேலம் மாநகராட்சி பகுதிகளில் இன்று காய்ச்சல் முகாம் நடக்கும் இடங்கள் விபரம்: காலை, 10:00 முதல், 12:00 மணி வரையில் வி.கே.இல்லம், எம்.ஜி.ஆர்., நகர், ரயில் நகர், சிவதாபுரம் மலங்காட்டான் தெரு, அழகாபுரம் வாட்டர் போர்டு காலனி, சின்னதிருப்பதி லட்சுமிபுரம், சாரதா கல்லூரி சாலை, சண்முகா மருத்துவமனை பின்புறம், வைத்தி தெரு, அல்லிக்குட்டை நரசிம்மன் சுவாமி கோவில், 3வது கிராஸ், ஜலால் புறா, ஜோதி தியேட்டர் மேற்கு தெரு, நந்தனார் தெரு, எம்.எம்.சாலை, கொண்டலாம்பட்டி பைபாஸ் மேட்டு வெள்ளாளர் தெரு, பென்ஷன் லைன் லைன்மேடு, சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோவில் தெரு. மதியம், 12:00 முதல், 2:00 மணி வரையில் நகரமலை அடிவாரம், காதர்கான் தெரு, போடிநாயக்கன்பட்டி, பள்ளப்பட்டி நடுத்தெரு, சக்தி நகர், பங்களா சாலை, காந்தி சாலை, அப்புசெட்டி தெரு, குமரன் நகர், சத்தியமூர்த்தி தெரு, அழகப்பன் தெரு, கிருஷ்ணா நகர், மாரியம்மன் கோவில் தெரு, புட்டா மிஷின் சாலை, கருங்கல்பட்டி அம்பாள் ஏரிசாலை, 7வது குறுக்கு தெரு, ஜி.ஆர்.நகர். மதியம், 3:00 முதல், 5:00 மணி வரையில் குமரன் நகர், மாரியம்மன் கோவில் தெரு, மஜித் தெரு, லாடாகுப்பன் தெரு, லட்சுமி தெரு, கிழக்கு அருண் நகர், கனகராஜ் கணபதி தெரு, கஸ்தூரிபாய் தெரு, செல்வ நகர், குஞ்சான் காடு, மீனாட்சிபுரம், தாதகாப்பட்டி நடுத்தெரு, அம்பாள் ஏரி சாலை, கோவிந்தமாள் நகர் பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடக்கிறது. அதேபோல், சங்ககிரி பேரூராட்சியில் புது இடைப்பாடி சாலை, வாணியர் காலனி, தெலுங்கர் தெரு, ஊத்துப்பாளையம், மூலக்காட்டானூர், கஸ்தூரிப்பட்டி பகுதிகளில், இன்று காலை, 10:00 மணிக்கு மருத்துவ முகாம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X