சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 வாலிபர் மீது பாய்ந்தது 'போக்சோ'

Added : செப் 04, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், ஜாகீர் சின்னம்மாபாளையம், கல்யாணசுந்தரம் காலனியை சேர்ந்த, 17 வயது சிறுமியை, கடந்த, 31ல், அதே பகுதியை சேர்ந்த வல்லரசு, 23, கடத்திச்சென்று பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புகார்படி, சூரமங்கலம் மகளிர் போலீசார் விசாரித்து, நேற்று, போக்சோ சட்டத்தில் வல்லரசை கைது செய்தனர். அதேபோல், சேலம், நகரமலை அடிவாரத்தை சேர்ந்த, 17 வயது மாணவியை, கடந்த, 1ல், அதே

சேலம்: சேலம், ஜாகீர் சின்னம்மாபாளையம், கல்யாணசுந்தரம் காலனியை சேர்ந்த, 17 வயது சிறுமியை, கடந்த, 31ல், அதே பகுதியை சேர்ந்த வல்லரசு, 23, கடத்திச்சென்று பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புகார்படி, சூரமங்கலம் மகளிர் போலீசார் விசாரித்து, நேற்று, போக்சோ சட்டத்தில் வல்லரசை கைது செய்தனர். அதேபோல், சேலம், நகரமலை அடிவாரத்தை சேர்ந்த, 17 வயது மாணவியை, கடந்த, 1ல், அதே பகுதியை சேர்ந்த இளையராஜா, 23, கடத்தி பலாத்காரம் செய்தார். இதனால், அவரையும், போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சிறுமியை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X