பொது செய்தி

தமிழ்நாடு

சத்துணவு மையங்களில் ஆய்வு

Added : செப் 04, 2021
Share
Advertisement
காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலுள்ள சத்துணவு மையங்களில், உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் குழுவினர் ஆய்வு செய்தனர். கொரோனா தடுப்பூசிகள் அனைவரும் போட்டுக் கொண்டார்களா என்றும், முட்டைகளை பரிசோதனை செய்து காலாவதியான முட்டைகளை பயன்படுத்தாமல் இருக்குமாறும், முக கவசம், தனிநபர் இடைவெளியை

காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலுள்ள சத்துணவு மையங்களில், உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் குழுவினர் ஆய்வு செய்தனர். கொரோனா தடுப்பூசிகள் அனைவரும் போட்டுக் கொண்டார்களா என்றும், முட்டைகளை பரிசோதனை செய்து காலாவதியான முட்டைகளை பயன்படுத்தாமல் இருக்குமாறும், முக கவசம், தனிநபர் இடைவெளியை பின்பற்றுகிறார்களா எனவும் ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X