பொது செய்தி

தமிழ்நாடு

365 பேர் மீது வழக்கு

Added : செப் 04, 2021
Share
Advertisement
அரூர்: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும், 15 வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அரூர் சரகத்துக்கு உட்பட்ட, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, மொரப்பூர், அரூர், கோபிநாதம்பட்டி, கம்பைநல்லூர் உள்ளிட்ட ஸ்டேஷன் மற்றும் போக்குவரத்து போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, முக கவசம் அணியாத, 42, ஹெல்மெட் அணியாமல் சென்றது, ஓட்டுனர் உரிமமம் இல்லாதது, 323, என

அரூர்: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும், 15 வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அரூர் சரகத்துக்கு உட்பட்ட, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, மொரப்பூர், அரூர், கோபிநாதம்பட்டி, கம்பைநல்லூர் உள்ளிட்ட ஸ்டேஷன் மற்றும் போக்குவரத்து போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, முக கவசம் அணியாத, 42, ஹெல்மெட் அணியாமல் சென்றது, ஓட்டுனர் உரிமமம் இல்லாதது, 323, என மொத்தம், 365 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X