தடுப்பூசி போட்டால் முன்னுரிமை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி போட்டால் முன்னுரிமை

Added : செப் 04, 2021
Share
அரூர்: அரூர் அடுத்த கொளகம்பட்டி பஞ்.,ல், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு, 100 நாள் வேலை உறுதி திட்டத்தில், பணி வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து நேற்று கொளகம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த முகாமில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள, 90க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் குவிந்தனர். காலை, 11:00 மணிக்கு, 50 பேருக்கு மட்டும்

அரூர்: அரூர் அடுத்த கொளகம்பட்டி பஞ்.,ல், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு, 100 நாள் வேலை உறுதி திட்டத்தில், பணி வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து நேற்று கொளகம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த முகாமில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள, 90க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் குவிந்தனர். காலை, 11:00 மணிக்கு, 50 பேருக்கு மட்டும் போடப்பட்ட நிலையில் தடுப்பூசி தீர்ந்தது. தொடர்ந்து, தடுப்பூசி வருவதாக கூறியதை அடுத்து, மீதமிருந்த பெண்கள் அங்கேயே காத்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X