பொது செய்தி

தமிழ்நாடு

உடல் உறுப்புகள் தானம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்தூர் தனியார் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து கண்தான வார விழாவை நடத்தியது. கல்லூரி சேர்மன் சதாசிவம் தலைமை வகித்தார். அரசு மருத்துவமணை கண் டாக்டர் சீனிவாசன் கண் தானம் குறித்து பேசினார். இதில் கல்லூரி மாணவர்கள், 19 பேர், கண் தானம் மற்றும் உடல் உறுப்பு தானம்

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்தூர் தனியார் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து கண்தான வார விழாவை நடத்தியது. கல்லூரி சேர்மன் சதாசிவம் தலைமை வகித்தார். அரசு மருத்துவமணை கண் டாக்டர் சீனிவாசன் கண் தானம் குறித்து பேசினார். இதில் கல்லூரி மாணவர்கள், 19 பேர், கண் தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X