சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி கடத்தல்; வாலிபர் மீது புகார்

Added : செப் 04, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பாரண்டப்பள்ளி புதூரை சேர்ந்தவர் ராமன், 22. இவர், போச்சம்பள்ளியை சேர்ந்த, 15 வயது பள்ளி மாணவியை கடந்த, 1ல், திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் புகார்படி, போச்சம்பள்ளி போலீசார்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பாரண்டப்பள்ளி புதூரை சேர்ந்தவர் ராமன், 22. இவர், போச்சம்பள்ளியை சேர்ந்த, 15 வயது பள்ளி மாணவியை கடந்த, 1ல், திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் புகார்படி, போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X