பொது செய்தி

தமிழ்நாடு

பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் மனு

Added : செப் 04, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணன் தலைமையில், நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் ?தெரிவித்துள்ளதாவது: பட்டுவளர்ச்சி துறையில் கடந்த, 2014, 2016 மற்றும் 2018ல் பட்டு ஆய்வாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் நடைபெற்றதில், 25 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்று

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணன் தலைமையில், நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் ?தெரிவித்துள்ளதாவது: பட்டுவளர்ச்சி துறையில் கடந்த, 2014, 2016 மற்றும் 2018ல் பட்டு ஆய்வாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் நடைபெற்றதில், 25 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்று முறைகேடாக ஆட்கள் நியமனம் செய்துள்ளனர். விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில், 375 பக்கம் ஆதாரத்துடன் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X