பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.7.59 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
கொளத்தூர்: கொளத்தூரில், 7.59 லட்சம் ரூபாய்க்கு பருத்தி வர்த்தகம் நடந்தது. சேலம் மாவட்டம், கொளத்தூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, நேற்று, 11 டன் பருத்தியை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இரு நாளாக கொளத்தூர் சுற்றுப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால், பருத்தி ஈரப்பதத்துடன் இருந்ததால், குவிண்டால் அதிகபட்சம், 7,200 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல்

கொளத்தூர்: கொளத்தூரில், 7.59 லட்சம் ரூபாய்க்கு பருத்தி வர்த்தகம் நடந்தது. சேலம் மாவட்டம், கொளத்தூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, நேற்று, 11 டன் பருத்தியை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இரு நாளாக கொளத்தூர் சுற்றுப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால், பருத்தி ஈரப்பதத்துடன் இருந்ததால், குவிண்டால் அதிகபட்சம், 7,200 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். அத்துடன், 7.59 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரம் குவிண்டால், 7,500 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X