பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடியினர் கிராமத்தில் சவுமியா சுவாமிநாதன் ஆய்வு

Added : செப் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கூடலூர்: முதுமலை அருகே, உள்ள ஆணைக்கட்டி பழங்குடி கிராமத்தில், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் பழங்குடியினர் கிராமத்தில் ஆய்வு செய்தார். உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி இருப்பவர் தமிழகத்தை சேர்ந்த டாக்டர் சவுமியா சுவாமிநாதன். தமிழகம் வந்துள்ள இவர், இன்று, முதுமலை மசினகுடி அருகே உள்ள, ஆணைகட்டி பழங்குடி கிராமத்தில், உள்ள
பழங்குடியினர் கிராமத்தில் சவுமியா சுவாமிநாதன் ஆய்வு

கூடலூர்: முதுமலை அருகே, உள்ள ஆணைக்கட்டி பழங்குடி கிராமத்தில், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் பழங்குடியினர் கிராமத்தில் ஆய்வு செய்தார். உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி இருப்பவர் தமிழகத்தை சேர்ந்த டாக்டர் சவுமியா சுவாமிநாதன். தமிழகம் வந்துள்ள இவர், இன்று, முதுமலை மசினகுடி அருகே உள்ள, ஆணைகட்டி பழங்குடி கிராமத்தில், உள்ள அங்கன்வாடி, படிங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியை ஆய்வு செய்தார்.தொடந்து, பழங்குடி மக்களை சந்தித்து அவர்களின் சுகாதாரம், கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் விழிப்புணர்வு, அனைவரும் தடுப்பூசி செலுத்தியது குறித்தம், கர்ப்பிணி பெண்கள் நலம் குறித்து கேட்டறிந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-செப்-202120:47:28 IST Report Abuse
Gopalakrishnan S இவர் ஆரியர், வந்தேறி. தமிழச்சி அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X