எம்.எல்.ஏ.,க்களுக்கு சபாநாயகர் அறிவுரை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ.,க்களுக்கு சபாநாயகர் அறிவுரை

Added : செப் 04, 2021
Share
சட்டசபையில், நேற்று சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: எம்.எல்.ஏ.,க்கள் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசுகையில், பேச வேண்டிய பொருள் குறித்து மட்டும் பேசும்படி, முதல்வர் தெரிவித்துள்ளார்; அதை பின்பற்றுங்கள்.கேள்வி நேரத்தில் கேள்வி மட்டும் கேளுங்கள். முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றால், 'முதல்வருக்கு நன்றி' எனக்கூறி, கடந்து செல்லுங்கள். இவ்வாறு அவர்

சட்டசபையில், நேற்று சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: எம்.எல்.ஏ.,க்கள் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசுகையில், பேச வேண்டிய பொருள் குறித்து மட்டும் பேசும்படி, முதல்வர் தெரிவித்துள்ளார்; அதை பின்பற்றுங்கள்.கேள்வி நேரத்தில் கேள்வி மட்டும் கேளுங்கள். முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றால், 'முதல்வருக்கு நன்றி' எனக்கூறி, கடந்து செல்லுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X