இன்றைய நிகழ்ச்சிகள்

Added : செப் 04, 2021
Share
Advertisement
ஆன்மிகம்அபிேஷக பூஜைஸ்ரீசூரிய பகவான் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி. லட்சுமி நாராயண சுவாமி கோவில், ஏ.சி.சி., காலனி, மதுக்கரை n காலை, 7:30 மணி.* அருள் முருகன் கோவில், கடைவீதி, போத்தனுார் n காலை, 7:00 மணி.* யோக விநாயகர் கோவில், அபர்ணா மருத்துவமனை ரோடு, இடையர்பாளையம் n காலை, 7:00 மணி.* ஜெயமாரியம்மன் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர் n காலை, 9:00 மணி.* கம்பீர

ஆன்மிகம்அபிேஷக பூஜைஸ்ரீசூரிய பகவான் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி. லட்சுமி நாராயண சுவாமி கோவில், ஏ.சி.சி., காலனி, மதுக்கரை n காலை, 7:30 மணி.* அருள் முருகன் கோவில், கடைவீதி, போத்தனுார் n காலை, 7:00 மணி.* யோக விநாயகர் கோவில், அபர்ணா மருத்துவமனை ரோடு, இடையர்பாளையம் n காலை, 7:00 மணி.* ஜெயமாரியம்மன் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர் n காலை, 9:00 மணி.* கம்பீர விநாயகர் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 n காலை, 9:00 மணி.மண்டல பூஜைவரசித்தி விநாயகர், ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் வளாகம், காமராஜ் ரோடு, ராமசாமி நகர், கே.ஜி., கார்டன், உப்பிலிபாளையம் n மாலை, 6:30 மணி.காமாட்சி அம்மன் கோவில், விளாங்குறிச்சி n மாலை, 6:00 மணி.பாசுரங்கள் சேவித்தல்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம் வளாகம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி. அர்ச்சனை n காலை, 8:00 மணி.பொது100 பேருக்கு உணவு வழங்குதல்சாய்பாபா காலனி, மேட்டுப்பாளையம் ரோடு n மதியம், 12:30 மணி. ஏற்பாடு: சரவணம்பட்டி லயன்ஸ் கிளப்பின் பசிப்பிணி போக்கும் திட்டம்'குடி'மறக்க ஆலோசனை* அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம், குளத்துப்பாளையம் n மாலை, 6:30 மணி. * வேல்கோட்டம் தியான மண்டபம், மருதமலை அடிவாரம், மருதமலை n காலை, 11:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.வ.உ.சி., 150வது பிறந்தநாள் விழாகோவை மத்திய சிறை வளாகம், நேரு ஸ்டேடியம் அருகில், காந்திபுரம் n காலை, 9:00 மணி. ஏற்பாடு: வ.உ.சி., மக்கள் நல இயக்கம்.'மூன்றாவது அலையை எதிர்கொள்வது எப்படி' சிறப்புரைகோவை வள்ளலார் சன்மார்க்க சங்கம், தேவாங்க மேல்நிலைப்பள்ளி அருகில், பூ மார்க்கெட் n காலை, 10:00 மணி. ஏற்பாடு: வள்ளலார் வைத்தியசாலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X