சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊதியம் கிடைக்காததால் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

Added : செப் 04, 2021
Share
Advertisement
கோவை:கோவை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று வந்த ஒருவர், கேனில் இருந்த டீசலை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்தார். பணியில் இருந்த போலீசார் தடுத்து, கேனை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் குமாரசாமி என தெரிந்தது. பெரியநாயக்கன்பாளையத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், சில மாதங்களாக சரிவர ஊதியம் கிடைக்காததால்

கோவை:கோவை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று வந்த ஒருவர், கேனில் இருந்த டீசலை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்தார். பணியில் இருந்த போலீசார் தடுத்து, கேனை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் குமாரசாமி என தெரிந்தது. பெரியநாயக்கன்பாளையத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், சில மாதங்களாக சரிவர ஊதியம் கிடைக்காததால் விரக்தி அடைந்ததாகவும் தெரிவித்தார். அதனால், கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்ததும் தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X