மாணவியருக்கு கொரோனா பரிசோதனை

Added : செப் 04, 2021
Advertisement
கோவை:கொரோனாவால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால், சிகிச்சை அளிப்பதற்கென, கோவை அரசு மருத்துவமனையில். 300 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தவிர, நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை அளிப்பதற்கென, 13 கிலோ கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் கொள்கலன்கள், குழந்தைகளுக்கென, 70 ஆக்ஸிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பணியிலும், அவர்களை

கோவை:கொரோனாவால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால், சிகிச்சை அளிப்பதற்கென, கோவை அரசு மருத்துவமனையில். 300 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தவிர, நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை அளிப்பதற்கென, 13 கிலோ கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் கொள்கலன்கள், குழந்தைகளுக்கென, 70 ஆக்ஸிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பணியிலும், அவர்களை பராமரிக்கவும், மருத்துவமனையில் பயிலும் நர்ஸிங் மாணவியர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களில், 260 பேருக்கு, நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X