சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தியவர் கைது

Added : செப் 04, 2021
Share
Advertisement
விழுப்புரம்-சரக்கு வாகனத்தில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.வளவனுார் போலீசார், சொரப்பூரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அனுமதியின்றி மணல் கடத்தி வந்த சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.இது குறித்து வழக்குப்பதிந்து, பண்ருட்டி அடுத்த கோ.குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த அசோக்குமார், 25; என்பவரை கைது

விழுப்புரம்-சரக்கு வாகனத்தில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.வளவனுார் போலீசார், சொரப்பூரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அனுமதியின்றி மணல் கடத்தி வந்த சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.இது குறித்து வழக்குப்பதிந்து, பண்ருட்டி அடுத்த கோ.குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த அசோக்குமார், 25; என்பவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X