பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விதிமுறை மீறிய வங்கி, கடைகளுக்கு அபராதம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரத்தில் கொரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாத தனியார் வங்கி, கடைகளுக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.விழுப்புரம் நகர பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என தாசில்தார் வெங்கடசுப்ரமணியன் தலைமையிலான வருவாய்த்துறை குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.அப்போது, 2 தனியார் வங்கிகள், 2 தனியார் நிதி
 கொரோனா விதிமுறை மீறிய வங்கி, கடைகளுக்கு அபராதம்

விழுப்புரம்-விழுப்புரத்தில் கொரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாத தனியார் வங்கி, கடைகளுக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.விழுப்புரம் நகர பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என தாசில்தார் வெங்கடசுப்ரமணியன் தலைமையிலான வருவாய்த்துறை குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.அப்போது, 2 தனியார் வங்கிகள், 2 தனியார் நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் இருந்தனர். அதனைத் தொடர்ந்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு தலா 700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.அது மட்டுமின்றி, ஓட்டல்கள், அடகு கடைகள், நகைக் கடைகள், மளிகை, பாத்திரம் உள்ளிட்ட 15 கடை உரிமையாளர்களுக்கும் அபராதம் விதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X