பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் மாவட்டத்தில் 12 பேருக்கு தொற்று

Added : செப் 04, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்டத்தில் நேற்று, 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் நேற்று வரை, 23 ஆயிரத்து, 143 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில், 22 ஆயிரத்து, 645 பேர் சிகிச்சைக்கு பிறகு, பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். நேற்று, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அவர்கள் அரசு

கரூர்: கரூர் மாவட்டத்தில் நேற்று, 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் நேற்று வரை, 23 ஆயிரத்து, 143 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில், 22 ஆயிரத்து, 645 பேர் சிகிச்சைக்கு பிறகு, பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். நேற்று, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒன்பது பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். உயிரிழப்பு எதுவும் இல்லை. தற்போது, 146 பேர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை, 352 பேர் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X