சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தம்பதியை தாக்கிய இருவர் மீது வழக்கு

Added : செப் 04, 2021
Share
Advertisement
குளித்தலை: சுக்காலியூரில் தம்பதியை தாக்கி மிரட்டல் விடுத்த இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். குளித்தலை அடுத்த, கடவூர் மேலப்பட்டி பஞ்., சுக்காலியூரை சேர்ந்தவர் திருப்பதி, 80. மனைவி பார்வதி, 75. இருவரும் நேற்று முன்தினம் தங்களுடைய நிலத்தில் இருந்தனர். அப்போது அங்கு வந்த இருவர், 'நிலத்தை விற்பனை செய்து விட்டு, இப்போது எதுக்காக உள்ளே வந்தீர்கள்' என்று கூறி

குளித்தலை: சுக்காலியூரில் தம்பதியை தாக்கி மிரட்டல் விடுத்த இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். குளித்தலை அடுத்த, கடவூர் மேலப்பட்டி பஞ்., சுக்காலியூரை சேர்ந்தவர் திருப்பதி, 80. மனைவி பார்வதி, 75. இருவரும் நேற்று முன்தினம் தங்களுடைய நிலத்தில் இருந்தனர். அப்போது அங்கு வந்த இருவர், 'நிலத்தை விற்பனை செய்து விட்டு, இப்போது எதுக்காக உள்ளே வந்தீர்கள்' என்று கூறி தாக்கியுள்ளனர். இருவரும் மைலம்பட்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சையில் உள்ளனர். பாலவிடுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X