சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டூவீலர் வாங்க முடியாத விரக்தியில் தற்கொலை முயற்சி

Added : செப் 04, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி அருகே நென்மேனி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் மனைவி தமிழ்ச்செல்வி, 40. இவர் பெட்டி கடை நடத்தி வரும் நிலையில், இவரது மகன் குகன், 18, பிளஸ் டூ முடித்து கல்லுாரிக்கு விண்ணப்பித்தார்.தொடர்ந்து வீட்டில் டூவீலர் வேண்டி பெற்றோரிடம் கேட்டுள்ளார். குடும்பச் சூழல் காரணமாக தற்போது வாங்க முடியாது என்ற நிலையில்,வீட்டில் யாரும் இல்லாத போது எலி பேஸ்டை

பரமக்குடி : பரமக்குடி அருகே நென்மேனி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் மனைவி தமிழ்ச்செல்வி, 40. இவர் பெட்டி கடை நடத்தி வரும் நிலையில், இவரது மகன் குகன், 18, பிளஸ் டூ முடித்து கல்லுாரிக்கு விண்ணப்பித்தார்.

தொடர்ந்து வீட்டில் டூவீலர் வேண்டி பெற்றோரிடம் கேட்டுள்ளார். குடும்பச் சூழல் காரணமாக தற்போது வாங்க முடியாது என்ற நிலையில்,வீட்டில் யாரும் இல்லாத போது எலி பேஸ்டை சாப்பிட்டார்.வீட்டில் மயக்கம் அடைந்த குகன், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர் பலியானார். பரமகுடி இன்ஸ்பெக்டர் அமுதா விசாரித்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X