பொது செய்தி

தமிழ்நாடு

நிறுத்தப்பட்ட பஸ் இயக்க கோரிக்கை

Added : செப் 04, 2021
Share
Advertisement
எலச்சிபாளையம்: 'கொரோனா காலத்தில், நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல்லில் இருந்து எர்ணாபுரம், வேலகவுண்டம்பட்டி, மாணிக்கம்பாளையம், இலுப்புலி, எலச்சிபாளையம் வழியாக ராமாபுரம் வரை இயக்கப்பட்ட, 11ம் நம்பர் அரசு பஸ், ஊரடங்கு காரணமாக சில மாதங்களாக இயக்கப்படவில்லை. இதுகுறித்து, எலச்சிபாளையம் மா.கம்யூ., கவுன்சிலர் சுரேஷ்

எலச்சிபாளையம்: 'கொரோனா காலத்தில், நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல்லில் இருந்து எர்ணாபுரம், வேலகவுண்டம்பட்டி, மாணிக்கம்பாளையம், இலுப்புலி, எலச்சிபாளையம் வழியாக ராமாபுரம் வரை இயக்கப்பட்ட, 11ம் நம்பர் அரசு பஸ், ஊரடங்கு காரணமாக சில மாதங்களாக இயக்கப்படவில்லை. இதுகுறித்து, எலச்சிபாளையம் மா.கம்யூ., கவுன்சிலர் சுரேஷ் கூறியதாவது: தற்போது தளர்வுகள் தளர்த்தப்பட்டு கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இன்னும் பஸ் இயக்கப்படாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், விவசாயிகள், நோயாளிகள் என பல தரப்பினர் பாதிப்படைந்துள்ளனர். எனவே, அரசு பஸ்சை மீண்டும் இயக்க போக்குவரத்துதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X