பொது செய்தி

தமிழ்நாடு

700 மூலிகை செடிகள் நடவு விழா

Added : செப் 04, 2021
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையத்தில் மூலிகை செடிகள் நடும் விழா நடந்தது. சுதந்திர தினத்தையொட்டி அரசு சித்தா மருத்துவ பிரிவு சார்பில், 'விடியல் ஆரம்பம்' பிரகாஷ் சார்பில் வழங்கப்பட்ட, 700 மூலிகை செடிகள் நடும் விழா குமாரபாளையம் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு டாக்டர் சுகந்தி தலைமையில் நகராட்சி பூங்காவில் நடந்தது. நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு துவக்கி வைத்தார். இதையடுத்து

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் மூலிகை செடிகள் நடும் விழா நடந்தது. சுதந்திர தினத்தையொட்டி அரசு சித்தா மருத்துவ பிரிவு சார்பில், 'விடியல் ஆரம்பம்' பிரகாஷ் சார்பில் வழங்கப்பட்ட, 700 மூலிகை செடிகள் நடும் விழா குமாரபாளையம் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு டாக்டர் சுகந்தி தலைமையில் நகராட்சி பூங்காவில் நடந்தது. நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு துவக்கி வைத்தார். இதையடுத்து வீடு தோறும் மூலிகை செடிகளை பொதுமக்களுக்கு வழங்கி அதனை நடவு செய்து பராமரிக்க சொல்லும் விதமாக விழிப்புணர்வு நிகழ்வு காவேரி நகர், சின்னப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X